பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

316


திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் 3H6

இன்னும் காண்குவை நன்வாய் ஆகுதல்

புறம் : 227.3

'அறனில் காட்சி

புறம் : 210.2 "இக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணுமெனக் காண்டகு மொய்ம்பு காட்டினை

புறம் : 43-19.20 'அறியலும் அறியேன் காண்டலும் இலனே!

நற். 1477 ஆங்கும் மதிமருளக் காண்குவல்

பதிற். 73.20

மனவுணர்வால் காணுதல் : கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் (1265) இவையென்னைத் தின்னும் அவர்க் காண லுற்று (124) காணாது அமைவில கண் (178, 1289 காணின் மகிழ்ந்து உள்ளம் உள்ளுள் உவப்பது (1057) தான்வரக் காண்குவம் யாமே

- ஐங். 123 முறுவல் காண்டலின் இனிதோ

- - ஐங். 309.4 'கனவில் காணும் இவளே நனவில் காணாள் நின் மார்பே'

- ஐங். 234 இவள் புதுநாண் ஒடுக்கமும் காண்குவம்

- அகம். 12-19 'அரிமதர் மழைக்கண், அமைபுரை பனைத்தோள் அணங்குசால் அரிவையைக் காண்குவம்'

- அகம். 114-14-15

காண்டல் விருப்போடு தளர்பு தளர்பு ஒடும்