பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 அ-210 ஒழுக்கமுடைம்ை 14

‘தண்னென்னும் தி’ - #104 என்பார். அது தீயினும் கொடியது! ஆனால் அது குளிர்ச்சி தருகின்ற

தீ என்பார் ஆசிரியர். ஒரு பெண் நோக்குவது காம உணர்வுள்ளவர்க்கு எத்துணை இடர்

செய்கிறது!

நோய் செய் நோக்கு’ - 109] செற்றார் போல் நோக்கு - 1097 ‘கண்டார் உயிருண்ணும் கண்’ - 1084 நோக்குதல் தாக்கணங்கு தானைக் கொண்டது - 1982

இனி, பிற விலக்கியங்களுள், பெண்களுக்கு அமைந்த அழகுறுப்புகள் எவ்வெவ்வாறு வண்ணிக்கப் பெறுகின்றன என்பதற்கு ஒர் அளவேயில்லை. இயற்கையில் வேறு எந்தப் படைப்பும் இவ்வளவில் வண்ணிக்கப் பெறுவதில்லை. - அவைதாம், அவர்கள்மேல் காதல்கொண்ட காதலரை எவ்வெவ்வாறு கருதச் செய்கின்றன என்பதை, ஒரு மேற்போக்காகப் பார்ப்பார்க்கும் காமத்தின் வலிவு எத்தகையதாக உள்ளது என்பது நன்கு விளங்கும், என்பதால் அவ் விலக்கியங்களுள் உள்ள வண்ணனைகளில் சிலவற்றை ஈங்குக் காட்டுவாம். (விரிவு அஞ்சி, அவ்விலக்கிய நூல்களின் பெயர்கள் சுட்டப் பெறவில்லை).

கண் :

- ‘அமர்த்த சேயரி மழைக்கண்’ ‘மழைக்கண்’ என்பது குளிர்ச்சி பொருந்திய 56) அல்குபடர் உழந்த அரிமதர் மழைக்கண் அலமரல் அமருண் கண் ஆய்மலர் உண்கண் (உண்கண் மை உண்கண், அல்லது உண்ணுகின்ற கண்).

ஆய்மலர் மழைக்கண் ஆயிதழ் உண்கண் இருள்மை ஈர் உண்கண் . இளமாங்காய் போழ்ந்தன்ன கண் எந்தெழில் மழைக்கண்