பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

135


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 135

கயலேர் உண்கண்

கயமலர் உண்கண்

குவளை அன்ன ஏந்தெழில் மழைக்கண் கொன்றைப் பூவின் பசந்த உண்கண் சேயரி மழைக்கண் சேயரி - சிவந்த வரிகளையுடைய)

சேயரி பரந்த மாயிதழ் மழைக்கண் (மாயிதழ் கரியமலர்)

நீள்வரி நெடுங்கண் வாள் நுண்ஏர் புருவத்த கண் (ஏர் அழகிய)

நெய்தல் உண்கண் பகழியன்ன சேயரி மழைக்கண் (பகழி அம்பு)

பனிமலர்க் கண்

புதுமலர் மழைக்கண் புணர்ந்தமை கரிகூறும் மழைக்கண் (கரி - சான்று

புரியவிழ் நறுநீலம் புரையுண்கண் பூவொடு புரையும் கண் (புரைதல் ஒத்தல்)

பூப்போல் உண்கண் பொங்குஅரி பரந்த உண்கண் பேரமர் மழைக்கண் (அமர் - அழகு, விருப்பம், வெறி

மலர்ஏர் உண்கண்

(ஏர் ஒத்த) - X

மலர் பிணைத்தன்ன மாயிதழ் மழைக்கண் மலர்ந்த காந்தள் நாறி கவிழ்ந்த கண் (பார்வை பெயர்தல்,

- மாயிதழ்க். குவளை உண்கண்

கையெழில் மலருண்கண்