பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

அ-2-10 ஒழுக்கமுடைமை 14

துதல் (நெற்றி)

‘ஒளி பூத்த நுதல்’

‘காமர் சுடர்நுதல்’ ‘குவளை யொடு பொதிந்த குளவி நாறு நறுநுதல் (காட்டு மல்லிகை) ‘குடிக்கு விளக்காகிய ஒண்ணுதல்’ “சுடர் புரை திருதுதல் (புரை ஒத்த) ‘சுரும்பு இயிர் சுடர்நுதல்’

(சுரும்பு இமிர் - வண்டு மொய்க்கின்ற)

(ஆனா

‘செம்பொறித் திருநுதல்’ ‘தண்ணிய கமழும் ஒண்ணுதல் (ஒளிர்நுதல்) ‘தண்ணறுங் காந்தள் முகையவிழ்ந்து ஆனா நாறும் நறுநுதல்

நீங்காமல்)

திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல்’ நறும்புகை சூழ்ந்து காந்தள் நாறும் வண்டுஇமிர் சுடர் நுதல்’

{ *...*

‘பசலை பாய்தரு துதல் (பசும்பொன் நிறம்) ‘பிறை நுதல்

‘பிறையேர் சுடர்நுதல்’

‘பிறையேர் திருதுதல்’ ‘பிறை வனப்புற்ற மாசறு திருநுதல்’ ‘பிறையென மதிமயக்கநூஉம் நுதல்’ ‘மணம் நாறு நறுதுதல்’ ‘முல்லைப் பகமுகைத் தாதுநாறும் நறுநுதல்’

அகல்மதி திங்கதிர் விட்டது போலும் முகம் திங்கதிர் மதியேய்க்கும் திருமுகம் . திங்கதிர் - குளிர் ஒளி ஏய்க்கும் ஒத்த) துகளறு வாள் முகம் ஒளி