பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

அ-2-10 ஒழுக்கமுடைமை 14 ‘கமழ்அகில் ஆரம் நாறும் அறல்போல் கூந்தல்’ அறல் - கருமணல்) ‘சாந்து உளர் கூழை’ சோர்ந்து வீழ்கதுப்பு ‘குவளைக் குறுந்தாள் நாள்மலர் நாறும் நறுமென் கூந்தல்’ ‘குவளை நாறும் கூந்தல்’ ‘தண்ணிய கமழும் தாழிருங் கூந்தல்’ ‘தண்நறும் நெய்தல் நாறும்’ பின்னிரும் கூந்தல்’ . ‘தண்ணெனத் தகரம் நீவிய துவராக் கூந்தல்’ தண்ணறுங் கதுப்பு தாழ் கதுப்பு’ “தாது சூழ் கூந்தல்’ ‘தேம் கமழ் கதுப்பு நறுமணம்) ‘தேம் பாய் கூந்தல்’ ‘தேம் கமழ் ஐம்பால்’ ‘தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தல்’ நரந்தம் நாறும் இருங் கூந்தல் (கத்துரி) நரந்தம் நாறும் குவையிருங் கூந்தல் குவிந்த) நறுவி ஐம்பால் வீ - மலர் நலம்மிகு கூந்தல்’ நறுமென் கூந்தல் தெய்யிடை நீவி மணியொளி விட்டன்ன ஐவகைக் கூந்தல்’ :... ?

நெறி இருங் கதுப்பு

பனிமலர்க் குவளை உள்ளகம் கமழும் கூந்தல்’ புயல் நெடுங் கூந்தல் மேகம் புறந்தாழ்வு இருண்ட கூநதல் பூக்கமழ் கூந்தல் பெருந்தன் சாந்தம் வகைசேர் ஐம்பால்