பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

145


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 145

‘பாவையர் குளிர்ந்த மேனி! ‘பொன்னேர் மேனி’

‘பொன்போல் மேனி’ ‘மாண உருக்கிய நல்பொன் மணிஉறீஇ பேணித் துடைத்த மேனி’ இயல் : (சாயல், நடை)

அணிநடை’ (அழகு) அசை நடை’ ‘அணிமயிலன்ன அசை நடை’ ‘மயில் ஒரன்ன சாயல்’ மடமிகு குறுமகள்’ ‘மாழை மடமான் பிணைஇயல்’ நனிநாண் உடையள் நலம் : (நுகர்ச்சி இன்பம்)

‘மத்தம் பிணித்த கயிறுபோல் நின்நலம் சுற்றிச் சூழலும் என் நெஞ்சு’ இனி, பொதுவாகப் பெண்ணின் அனைத்து உறுப்புகளும் ஒரு

வண்ணிக்கப் பெற்றுள்ள சில செய்யுளடிகள் வருமாறு :

வேய்எனத் திரண்டதோள் வெறிகமழ் வணர் ஐம்பால், மாவென்ற மடநோக்கின் மயிலியல் தளர்பு ஒல்கி ஆய்சிலம்பு அரிஆர்ப்ப அவிர்ஒளி இழை இமைப்ப, கொடியென மின்னென அணங்கென யாதொன்றும் தெரிகல்லா இடையின்கண் கண்கவர்பு ஒருங்கு ஒட கலி:57 - வார்டிறு வணர்றும்பால் : :

வணங்குஇறை நெடுமன்தோள் பேரெழில் மலருண்கண் -