பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

163


திருக்குறள்_மெய்ப்பொருளுரை_பெருஞ்சித்திரனார் 3

தகாதவர்களுக்கு தீய நெஞ்சம் உடையவர்களுக்குப் பொருள் ஆக்கம் இல்லாமல் இல்லை. மற்றவர்களிடம் உள்ள செல்வத்தைக் காட்டிலும் அவர்களிடம் மிகுதியாகவே கூட இருக்கலாம் என்பது உலகியலாக உள்ளதை ஆசிரியர் ஒப்புவதையும், உரைப்பதையும் காண்க.

‘பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள’ - 24 f ‘களவினால் ஆகிய ஆக்கம்’ - - 283 ‘கல்லார்கண் பட்ட திரு

நல்லார்கண் பட்ட வறுமை’ - 408 பழிமலைந்து ஆக்கிய ஆக்கம் - - 657 ‘சலத்தால் பொருள் செய்தல்’ - 660

(சலத்தால் - வஞ்சகத்தால்)

‘பொருளல்லவரைப் பொருள்ாகச் செய்யும் பொருள் - 75% சிறப்புந்தான் சீரல்லாதவர் கண் படும் - 9? (சிறப்பு - செல்வம் முதலிய)

‘கொடுப்பது உம் துய்ப்பது உம் இல்லார்க்கு

- அடுக்கிய கோடி உண்டு’ . - 1005

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவவான் தக்கார்க்கென்று

ஈதல் இயல்பிலா தான் . - - 1006 அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் . - 1007 நச்சப் படாதவன் செல்வம்’ - - 1008 அன்பொஇத் தற்செற்று அறம்நோக்காது ஈட்டிய ஒண்பொருள் 1009 இனி, பிறரும் அதை உணர்த்தினார். .

சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழல் இன்றி கலி:10. புல்லறி வாளர் பெருஞ்செல்வம் நாலடி: 8 : டிலார் பெருஞ்செல்வம் . . . . . - நாலடி 26+

‘இழிந்த மாந்தர் கைப்பொருள்கள் - திருவிளைந்ாட்டுச்6 வள்ளன்மை யில்லாதான் செல்வம் - நீதிநெறி. 67