பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

193


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 193

அதிகாரம், பகட்டு வாழ்க்கை முதலிய நோக்கங்களுக்காகவும், இன்னவன்ன பிற மன, உடல் களிப்பிற்காகவுமே அறவழிகளில் ஈடுபடாமல் வாழ்வது உலகியலாக உள்ளது. . இனி, இன்னோர் எல்லாரும் உளவுரன் இல்லாதவர், அறிவுத் திறனற்றவர், ஏழையர், பொருளாசையர், தந்நலத்தவர் மற்றுப் பிறராகவே கருதப் பெறுவர். . ஆனால் பிறனில் விழைபவர் பெண்ணாசையால் அறவழி தவறியவர். ஆகையால், அறிவில்லாதவரினும் கீழ்ப்பட்ட பேதையர் ஆவார், என்க - ஆசிரியரும் இதையொட்டியே,

பேணாமல் பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்

நானாக நாணுத் தரும்’ - – 9:02 பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்’ - 83 f

- என்று விளக்குவது கருதத்தக்கது.

‘வாமம் கனிந்த பிறன்மனைவியை ற்மதிக்கும் பேதை’

விநா.அரசி29 ‘தன்மனை யாளைத் தனிமனை இருத்திப் பிறன்மனைக் கேகும் பேதையும் பதரே’

- - வெற்றிவேற்கை : 70

- என்றார் பிறரும்.

3. முன்னுள்ள பாடலில் கூறிய பேதைமை இதில் எத்தகைத்து என்று விளக்குவார் ஆகையால் அதன் பின்னர் இது வைக்கப்பெற்றது.

கசக. விளிந்தாரில் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்

தீமை புரிந்து)ஒழுகு வார். . -143

பொருள்கோள் முறை :

தெளிந்தர் இல் தீமை புரிந்து முகுவர். மன்ற விளித்தாளில் வேறல்லர்

பொழிப்புரை . இவர் தமக்குத் தீங்கு, செய்யார் என்று ெ ளிவாக, நம்பியவர்

இல்லத்தில் (அவர் மனைவியை விரும்புதல தீமை சய்து ஒழுகுபவர்,

உறுதியாக இறந்துபோனவரைவிட வேறு அல்லர் இறந்தவரே.