பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

285


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 285

‘உரைமுடிவு காணான் இளமையோன் என்ற நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்

சொல்லால் முறைசெய்தான் சோழன் - பழமொழி:21:1-3 ‘மன்னர் உவப்ப வழிபட்டு ஒழுகினும்’ - - பழமொழி:120:3 ‘உடலரு மன்னர் உவப்ப ஒழுகின்’ - பழமொழி:225.2 ‘உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்’ - 394 ‘மகிழ்ந்து உள்ளம் உள்ளுள் உவப்பது - 1057 ‘உவப்பினும் காயினும் தான்முந்துறும்’ - 707 உகப்பு (மகிழ்வு விருப்பம்; விருப்ப நிறைவு -

‘உகப்பே உயர்தல்’ - தொல்:789 ‘மீன் அருந்தும் பைங்காற் கொக்கினம் நிரையறை உகப்ப’ - அகம்:120:2-3 ‘குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்னெல் முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்’ - புறம்:33:5-6

ஏக்கம் (நிறைவேறு விருப்பம்)

. ‘இணையா என உணர்ந்தார் என்றுஏக்கற்று, ஆங்கு கனவினான் எய்திய செல்வத்து அனையதே

ஐய எமக்கு நின் மார்பு’ - - கலி:68:23-25 ‘ஏக்கற்று ஆங்கென் மகன்றான் நிற்ப - ஐந்ஐம்.:28:3

‘ஏக்கற்றும் கற்றார்’ - 395 ஏங்குறல் (ஏங்கல் (கவலையுடன் எதிர்பார்க்கும் விருப்பம்) -

பரிந்தவர் நல்காரென்று எங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு’ - 1248 ‘ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேட் சென்றார்

- 1269

வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு’ - கடும்பனி அறல்இகு கயல்ஏர்கண் பனிமல்க இடும்பையோடு இணைபுரங்க இவளைநீ துறந்ததை கலி.127.8.9

அறிவுஅஞர் உழந்துஏங்கி, ஆய்நலம் வறிதாகச்

செறிவளை தோள்ஊர, இவளைநீ துறந்ததை’ - க்லி.127:12-13 இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும் ஆம்பல்அம் குழலின் ஏங்கி,