பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

293


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 293

நோதக்க 5rp 5706 யாவதும் நன்றுஎன உணரார் மாட்டும் சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே’ - குறுந்:78:4-6 ‘உள்ளின் உள்ளம் வேமே, உள்ளாது இருப்பின், எம் அளவைத்து அணிறே; வருந்தி வான்தோய் வற்றே காமம்;

சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே’

குறுந்:102 ‘ஒர்ஊர் வாழினும் சேரி வாரார்;

சேரி வரினும் ஆர முயங்கார்;

நல்லறிவு இழந்த காமம் வில்உமிழ் கணையின் சென்றுசேண் படவே

குறுந் 231 ‘காமம் தாங்குமதி’ என்போர் தாம்அஃது அறியலர் கொல்லோ? அனைமதுகையர் கொல்! யாம்எம் காதலர்க் காணேம் ஆயின், செறிதுணி பெருகிய நெஞ்சமொடு, பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல - மெல்ல மெல்ல இல்லா குதுமே’

-

குறுந் 290

‘கண்தர வந்த காம ஒள்ளெரி - என்பற நலியினும் அவரொடு பேணிச் சென்றுநாம் முயங்கற்கு அருங்காட்சியமே வந்துஅஞர் களைதலை அவர்ஆற் றலரே’ ‘காமமும் கள்ளும் கலந்துடன் பாராட்டத்

தாமமர் காதலரொடு ஆடப் புணர்வித்தல்’ - Uf!:20:109-110 ‘இளமையும் காமமும் ஒராங்குப் பெற்றார் - வளமை.விழைதக்கது உண்டோ ? . - கலி:18:7-8 ‘ஈரமில் கேள்வன் உlஇய காமத்தி * - : நீருள் புகினும் சுடும்’ - கலி:144:61-62 தேறுகள் நறவுண்டார் மயக்கம்போல் காமம் - கலி:147:2

குறுந்:305:1-4

“மெய்யின் தீரா மேவரு காமம்’ - அகம்:28:1