பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

295


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 295

குளிப்பினும் காமம் சுடுமே.குன் றேறி ஒளிப்பினும் காமம் சுடும்’ . - நாலடி:90 “ஊர்தலைக் கொண்டு கனலும் கடுந்தியுள் நீர்பெய்தக் காலே சினந்தணியும் மற்றிஃதோ ஈரமில் கேள்வன் உறிஇய காமத்தி நீருட் புகினும் சுடும்’ . கவி:144:59:62 ‘காமம் முதிரின் உயிர்க்கு இன்னா’ - இன்னா:24:3

நசை துய்ப்பு நுகர்ச்சி விருப்பம்)

இச்சை வ.சொ)

. பிரிவுரைக்கும் வன்கண்ண ராயின் அரிது.அவர்

நல்குவர் என்னும் நகை. - † 156 உரன்நசைஇ, உள்ளம் துணையாகச் சென்றார் - வரல்நசைஇ இன்னும் உளேன். - 1263 நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு. - † 199 நச்சப் படாதவன் செல்வம் - 1008 நம்பும் மேவும் நசையா கும்மே” - தொல்.:812 ‘எஞ்சா மண்நசை வேந்தனை’ - தொல்.:1008 ‘ஒங்குமலை நாடன்நின் நசைஇ னானே! - நற்:85:11 - நீர்நசைக்கு ஊக்கிய உயவல் யானை - நற்:171:1 பூவுடைக் குட்டம் துழவும் துறைவன் . - நல்கா மையின் நசைபழு தாக’ - நற்:272:6-7

கொடுங்கழி . இரைநசை வருத்தம் விட, மரமிசைப் புள்ளும் பிள்ளையொடு வதிந்தன. . - நற்:385:4-5

நசைபெரிது உடையர் நல்கலும் நல்குவர்’ - குறுந்:37:1 நன்னுதல் பசலை நீங்க, அன்ன - - நசைஆகு பண்பின் ஒருசொல் . . இசையாது கொல்லோ காதலர் தமக்கே -- குறுந்213:1

நீர்நசை வேட்கையின் நார்மென்று தணியும்

இன்னாக் கானம்’ - குறுந்: 274:5-6