பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

299


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 299

நின்நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய்’ - நற்:168:7 எம்நயந்து உறைவிஆயின், யாம் நயந்து நல்கினம் விட்டது என்? - நற்:176:1-2

‘யான்நயந்து உறைவோள் தேம்பாய் கூந்தல்

நறுந்தண்ணியவே - குறுந்:116:1-4 நனிகொண்ட சாயலாள் நயந்துநீ நகையாகத்

துனிசெய்து நீடினும் துறப்பு:அஞ்சிக் கலுழ்பவள் - கலி:10:14-15 ‘பூண்அகம் நோக்கி இமையான் நயந்துநம்

கேண்மை விருப்புற்றவனை - கலி:60:30-31 ‘எம்மை நயந்து நலம் சிதைத்தான்’ - கலி.14246 ஒண்தொடி ஆயத்துள்ளும் நீநயந்து . கொண்டனை’ என்ப ஒர்குறுமகள்! - அகம்:98:9-10 ‘வெறிகமழ் சோலை நயந்துவிளை யாடலும் - அகம்:302:7

நினைந்தனம் இருந்தனமாக, நயந்துஆங்கு உள்ளிய மருங்கின் உள்ளம் போல

வந்து நின்றனரே காதலர்’ - அகம்:317:19-21 நல்எழில் ஆகம் புல்லுதல் நயந்து - அகம்:343:3

‘சாந்துஆர் அகலமும் தகையும் மிகநயந்து ஈங்குநாம் உழக்கும் எவ்வம் உணராள்

நன்னர் நெஞ்சமொடு மயங்கி - - அகம்:388:16-18 ‘எம்போல் ஒருத்தி நலன்நயந்து என்றும் . வருஉம் என்ப - - புறம்:14:11-12 நன்னாடு பாட என்னை நயந்து . பரிசில் நல்குவை யாயின் குரிசில்ரீ - புறம்:146:4-5 நின்நயந்து உறைநர்க்கும் நீநயந்து உறைநர்க்கும் - புறம்:163:1 நெடுங்கடைத் தோன்றி யோனே அதுநயந்து “: ... . உள்ளி வந்த பரிசிலன் இவன் - :397:11-12

‘துயில்இன் இளமுலையார் தோள்நயந்து வாழ்நின் கைந்நிலை:383 திண்தேர்க் கொண்கனை நயந்தோர் ; : பண்டைத் தம்நலம் பெறுபவோ - ஐங்:1372-3 ‘பனிப்பயந்தன நீ நயந்தோள் கண்ணே - ஐங்:2664