பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

301


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 30:

தீங்குஊக்காப்

பத்திமையின் பாங்கினிய தில் - இனி.நற்.:32:3-4 பாசம் (உறவு விருப்பம்)

‘பாசம் பசிப்ப மடியைக் கொளலும்’ - திரிகடு:20:1

‘பரந்தொழுகும் பெண்பாலைப் பாசம்என் பானும்’ - திரிகடு:73:2

‘மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி எனைத்துழி வாழிய நெஞ்சே?” - நாலடி:130:1-2 ‘பாசத்துள் இட்டு விளக்கினும் கீழ்தன்னை

மாசுடைமை காட்டி விடும்’ - நான்மணி:97 பெட்பு (மிகு விருப்பு)

பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை - j4 |

நட்டார் குறைமுடியார் நன்றற்றார் நன்னுதலாள்

பெட்டாங்கு ஒழுகு பவர்’ - 308

பேணாது பெட்டார் உளர்மன்னோ’ - # 178

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்

பேணியார் பெட்ப செயின் - 1257

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் - காணாது அமையல கண்.’ - #283 ‘நெஞ்சேநீ பெட்டாங்கு அவர்பின் செலல்’ - 1293 ‘காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும்’ - தொல்:1093:40

குற்றம் காட்டிய வாயில் பெட்பினும் பெட்ட வாயில்பெற்று இரவுவலி யுறுப்பினும்’ - தொல்:1048:9-10 ‘கற்பினின் வழாஅ நற்பல உதவிப் பெற்றோர் பெட்கும் பிணையை ஆக என - அகம்:86:13-14 ‘யாமும், எம்வரை அளவையின் பெட்குவம்’ - அகம்:200:13 ‘காணின் நெகிழும் என்நெஞ்சு ஆயின், என் உற்றாய் பேணாய்நீ பெட்பச் செயல்’ - - கலி:97, 23-24 பெருவகைத் தாயினும் பெட்டவ்ை செய்யார் - இனி.நா.:22:3 பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி - - புறம்:113:3 ப்ேன் யாயமொடு பெட்டாங்கு வழங்கும். - புறம்:238:4 பெட்பின்று ஈதல் யாம்வேண் டலமே! புறம்: 205, 2