பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 அ-2-14 வெஃகாமை 18

‘விருந்து விருப்புறுஉம் பெருந்தோட் குறுமகள்’ - நற்:221:8

நயந்துநம் கேண்மை விருப்புற்றவனை’ - கலி:60:31 அவவுஉறு நெஞ்சம் கவவுநனி விரும்பி’ - ஐங்.:360:3 ‘ஐய, விரும்பிநீ

என்தோள் எழுதிய தொய்யிலும்’ - கலி:18:3

சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி வரகும் தினையும் உள்ளவை யெல்லாம்

இரவன் மாக்கள் உணக்கொளத் தீர்ந்து - புறம்:333:8-10

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும்’ - நாலடி:221:1-2

விழைவு தன் அகத்தேவை விருப்பம்)

‘இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்துரன்றும் தூண்’ ‘இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன்’ ‘இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்’ இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையும் சிறப்பு ‘மன்னர் விழைய விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கம் தரும்’ ‘கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு” - ‘மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நானாக நானுத் தரும் - அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும்’ . ‘உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதும் விட்டேம்என் பார்க்கும் நிலை”

615.

628

629

630

692

809

90 i

902

911

1036