பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

309


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 309

‘பொருள்வயிற் பிரிதல் வேண்டும் என்னும்

அருளில் சொல்லும்’ - கலி:21:4-5 விரிந்துஆனாச் சினைதொறுஉம்

வேண்டும்தாது அமர்ந்து ஆடி

புரிந்துஆர்க்கும் வண்டொடு’ r கலி:30:2-3 ‘பின்ஈதல் வேண்டும் நீபிரிந்தோள் நட்பு’ - - கவி:48:21

இனிநீ, நெடிது உள்ளல் ஒம்புதல் வேண்டும் கலி:50: 11 ‘பொருள்வேண்டும் புன்கண்மை ஈண்டில்லை’ - கலி:61:15

நின்னை யான் கழறுதல் வேண்டுமோ - கலி:100:22

‘தொல்ஊழி தடுமாறி, தொகல் வேண்டும் பருவத்தால் பல்வயின் உயிர்எல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் போல்

- கலி:129:1-2 ‘வருகென வேண்டும் வரிசை யோர்க்கே - புறம்:207:6 ‘வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும்’ - புறம்:250:7

.’ தெண்ணி இருங்கழி வேண்டும் இரைமாந்தி . பெண்ணைமேல் சேர்க்கும் வணர்வாய்ப் புணர்அன்றில் - ஐந்எழு:64:1-2

‘வாய்ப்பகையுள்

சொல்வென்றி வேண்டும் இலிங்கியும்’ - திரிகடு:17:3 வெங்கோன்மை வேந்தர்கண் வேண்டும் சிறிதெனினும் - பழமொழி:248:3 ‘முட்டாது.அவரை வியங்கொள வேண்டுமால்’ -- - பழமொழி:279:2

‘மற்றுஈண்டு, இடம்பொழிய வேண்டுமேல் ஈகை’ - சிறுபஞ்:4:2 நச்சல் கூடாது பெரும! இச்செலவு

ஒழிதல் வேண்டுவல்’ - கலி:8:19-20 ‘வதுவை அயர்தல் வேண்டுவல் - கலி:52:23 மருளி மடநோக்கின் நின்தோழி என்னை - அருளியல் வேண்டுவல் யான் - க்வி:61:16-17 வழிமுறைக் காயாமை வேண்டுவல்யான் - கலி:827

நீளம்மை வேண்டுவல் என்று விலக்கினை - கலி:94:7

கோயிலுள் கண்டார் நகாமை வேண்டுவல் - கலி:94:39

‘செல்லாது நன்றியல் வேண்டுவல் - கலி:145:28

அதர்ப்பட அருளல் வேண்டுவல் - புறம்:159:26,

- ஏலாதி.77.1

நாற்கதியும் துன்பம் நவைதீர்த்தல் வேண்டுவான்'