பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 அ-2-14 வெஃகாமை 18

குற்றத்திற்கும் பழிக்கும் மனம் குறுகும் ஒர் நல்உணர்வாகவும் உள்ளதை

_

நூலாசிரியர் அதுதொடர்பாகக் கூறும் சில கருத்துகள் இங்குக் கவனிக்கத்

தக்கன.

1. நாணம் - மனவுணர்வு குறுகுதல் :

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை

நானால் உயிர்மருட்டி யற்று’ - 1020 நாண் ஆள்பவர் மன ஆளுமை) - 1017 தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார், நாணார்கொல்

எம்நெஞ்சத்து ஒவா வரல்’ - 1205

நிறையென்னும் நானு’ – $25?

நிறை - மனவுணர்வின் நிறைந்த தன்மை)

2. நாணம் நல்ல பெண்களுக்கு இயல்பான உணர்வு :

திருநுதல் நல்லவர் நாணுப் பிற’ - 1911 நாணுடைப் பெண்ணே பெருமை யுடைத்து – 907 நாண் என்னும் நல்லாள்” - - 924 3. நாணம் பெண்மைக்கு அழகு தருவது ஆண்களைக் கவர உதவும் ஒர்

உணர்வு :

‘பிணையேர் மடநோக்கும் நானும் உடையாட்கு அணினவனோ ஏதில தந்து - 1089 (நானும் உடையாட்கு என்றதால் பெண்டிர் சிலர்க்கு நாணின்மை

உணர்த்தப் பெற்றது) 4. நாணம் மக்கள் பிறவிக்கு உகந்த பொதுத் தன்மை: ‘ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நானுடைமை மாந்தர் சிறப்பு’ - 12 ‘இயல்பாகச் செப்பமும் நாணும்’ - 95 | 5. சான்றோர்க்கு நாணம் பெருமைக்குரியது : -

அணியன்றோ நானுடைமை சான்றோர்க்கு - 1014 ‘ஒழுக்கமும் வாய்மையும் நானும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார். s. - 952