பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

அ-2-19 ஈகை 23


204

அ-2-19 ஈகை 23

எண்பதின் மேலும் வாழ்வான்’ -சிறுபஞ்ச77:1-4 தீதிகந்து ஒல்வது பாத்துண்ணும் ஒருவனும் . . . .

செல்வர் எனப்படு வார்’ - திரிகடு:70:2-4 “ . . . . . . . . . பாத்துண்ணாத்

தன்மை யிலாளர் அயலிருப்பும் . .

நன்மை பயத்தல் இல’ - திரிகடு: 10:3-4 ‘. . . . . பாத்துண்டு ஆங்கு - இல்லறம் முட்டாது இயற்றலும்

கேள்வியுள் எல்லாம் தலை’ - திரிகடு:31:2,4 “ . . . . . . . பாத்துண்ணும் நல்லறி வாண்மை தலைப்படலும் . . . . . தொல்லறி வாளர் தொழில்’ - திரிகடு:40:2-4 ‘பாத்துணல் இல்லார் உழைச்சென்று) உணல் இன்னா’

- இன்னா:21:2 ‘பற்றிலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல் வெற்றவேல் வேந்தர்க்(கு) இனிது - இனி.நா.35:3-4

பயன்நோக்காது ஆற்றவும் பாத்தறிவு ஒன்றின்றி இசைநோக்கி ஈகின்றார் ஈகை - வயமாப்போல் ஆலித்துப் பாயும் அலைகடல் தண்சேர்ப்ப

கூலிக்குச் செய்துண்ணும் ஆறு’ - பழமொழி:40 பாத்துண்மின் யாதும் கரவன்மின் கைத்துண்டாம் போழ்து - நாலடி:92:3-4

நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால் அட்டது பாத்துண்டல் அட்டுண்டல் - அட்டது அடைத்திருந்து உண்டொழுகும் ஆவதில் மாக்கட்கு அடைத்தவாம் ஆண்டைக் கதவு’ - நாலடி:271

‘அமர்துணைப் பிரியாது பாத்துண்டு மாக்கள் மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய . ஊழி உய்த்த உரவோர் உம்பல்’ - பதிற்று: 22:9-11