பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

231


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 231

ஏனங்களை உள்ளடக்கிய அடிகளும், ஒரு விவாக்கத்திற்காகக் கீழே கூறப்பெறுகின்றன.

1. விளம்பரம்:

‘விளம்பரம் என்பது விளம்பப் பெறுவது.

விளம்புதல் தன்னை விதந்து கூறுதல்.

விதந்து கூறுதல் மிகைப்படக் கூறுதல்.

‘சங்கெடை அளவெனச் சாற்றலாம். இதனை,

2. பெயர்:

பெயர் எனப் பெறுவது பெயர்சொலப் பெறுவது.

பெயர் சொலப் பெறுவது பேராளன் பெயர்

இயவுறும் செயலோ எடுத்துக் கூறுதல். கெண்டி அளவெனக் கிளத்தலாம் இதனை.

3. சீர் :

‘சீர் எனப் பெறுவது செயற்கருஞ்செயலை

ஆர்வுறப் பிறர்பிறர் அமையக் கூறுதல், குவளை அளவெனக் கூறலாம் இதனை.

4. சீர்த்தி: - சுத்தி என்பது சிறந்தான் செயல்திறம். ஆர்த்தெழு T7() அளாவிக் கூறுதல், செம்பின்அளவெனச் செப்பலாம் இதன்ை. 5. கீர்த்தி:

கீர்த்தி என்பது கிளர்ந்தோன்

பெருஞ்செயல் - பேர்த்திசை செயலொடும் பிறப்பொடும் கூறுதல்.

தவலை அளவெனத் தருக்கலாம் இதனை.

6. இசை . . . . . . .

இசையெனப் பெறுவது வசையில் வான்புகழ்