பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

241


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 24?

- அழிகின்ற, நிலையில்லாத உலகத்தில் அழியாமல், நிலைத்து நிற்பது உயர்ந்த புகழ் ஒன்று மட்டுமே என்பது அறிவியலாலும் மெய்யறிவியலாலும் ஏற்றுக் கொள்ளப்பெறும் ஒரு கொள்கை என்க. . உலகின் நில அமைப்பும், நீராகிய கடல் அமைப்புகளும், மலைகள், கண்டங்கள், உயிரினங்கள், இயற்கையமைப்புகள் முதலிய அனைத்துமே நிலையில்லாத மாறுதல்களுக்கும் அழிவுகளுக்கும் உட்பட்டன என்பது அறிவியல் அடிப்படையில் நாம் அறிந்த கொள்கையே. அறிவியல் சிந்தனை வளர்ச்சி பெறாத காலத்திலேயே ஆசிரியர், மெய்யறிவுக் கோட்பாட்டின் படி இவ்வாறு கூறியது மிகவும் வியக்கத் தக்கதாம்

@@g. . இக்கொள்கை அற்றைச் சான்றோர் பலராலும் அறியப் பெற்ற

கொள்கையாக உள்ளதும் சிந்திக்கத் தக்கது, என்க. என்னை?

‘கடலக வரைப்பிலிப் பொழில்முழு தாண்டநின் முன்தினை முதல்வர் போல, நின்றுநீ கெடாஅ நல்லிசை நிலைஇத் தவாஅலி யரே,இவ் வுலகமோ டுடனே - பதிற்:14:19-22 “வெண்திரை முந்நீர் வளைஇய உலகத்து வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து வண்டன் அனையைமன் நீயே - பதிற்:31:21-23 நல்லிசை நிலைஇய நனந்தலை உலகத்து இல்லோர் புன்கண் தீர நல்கும் நாடல் சான்ற நயனுடைய நெஞ்சின் பாடுநர் புரவலன் - பதிற்:86:5-8 இன்னது செய்தாள் இவளென - மன்னா உலகத்து மன்னுதல் புரைமே! - கலி:54:19-20 ‘மண்ணியல் ஞாலத்து மன்னுயுகழ் வேண்டிப் பெண்ணியல் நல்லாய் பிரிந்தார் - கார்:40 நில்லா வுலகத்து நிலைமை தூக்கி r அந்நிலை யணுகல் வேண்டி’ . - பெரும்பாண்:466-467 ‘தொலையா நல்லிசை உலகமொடு நிற்ப - மலைபடு:70 ‘பொன்றும் இவ்வுட லின்பொருட்டு) . w என்றும் நிற்கும் இரும்புகழ்’ - - சூளா.அரசியல்:226