பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

அ-2-20 புகழ் -24


242

அ-2-20 புகழ் 24

‘மன்னா வுலகத்து மன்னியசீர்த் தஞ்சைவாணன் - தஞ்சை:21 ஆடுநீர் கழியுமிவ் வுலகத்துக் கூடிய

நகைப்புற னாகநின் சுற்றம்

இசைப்புற னாகநீ ஒம்பிய பொருளே’ - புறம்:29:24-26

& இவ்வுலகத்துச்

சான்றோர் செய்த நன்றுண் டாயின்

இமயத் தீண்டி இன்குரல் பயிற்றிக்

கொண்டன் மாமழை பொழிந்த

நுண்பஃ றுளியினும் வாழிய பலவே’ - புறம்:34:19-23 ‘அரும்பெறல் உலகம் நிறைய - விருந்துபெற் றனரால் பொலிகதும் புகழே’ - புறம்:62:18-19

‘சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடு ஒருங்ககப் படேஎன் ஆயின் . . . . . .

உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைகவென் நிலவரை

புரப்போர் புன்கண்கூர

இரப்போர்க் கீயா இன்மையான் உறவே - புறம்:72:7-9,15-18

‘மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே தின்னருஞ் சிறப்பின உயர்ந்த செல்வர் இன்மையின் இரப்போர்க்கு ஈயாமையில் தொன்மை மாக்களின் தொடர்பறி யலரே! - புறம்:165:1-5 ‘இன்று செலினும் தருமே சிறுவரை

நின்று செலினும் தருமே பின்னும் முன்னே தந்தனென் என்னாது துன்னி வைகலும் செலினும் பொய்யல னாகி யாம்வேண்டி யாங்குளம் வறுங்கலம் நிறைப்போன்

  • * : * * * * * * * * * * se s a s a a • * s : * =