பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露器 திருக்குறள் வசனம்

வஃ கோள்ளுதல் கூட து, அப்படி அவர்கள் செய்தச ஆம் காம் அவர்கட்கு மீண்டும் தீமை செய்யலாகாது. அப்படிச் செய்தால் செய்தவர்க்குத் துன்பமே மிகும். ஆகவே மக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிக்க விரும் பினுல், அவர்கள் வெட்க முறும்படி என்மையே செய்: வேண்டும். அறிவுடைமை யென்ருல் தம் கோய்போல் பிறர்க்கு வரும் கோயையும் கவனித்துத் துன்பம் செய்யா திருத்தலே யாகும். அதாவது பிறர்க்கு வந்த துன்பக் கைத் தமக்கு வந்த துன்பம்போல் எண்ணி அதனைப் போக்க முந்த வேண்டும். இது செய்தால் துன்பம் வரும் என். அறிந்தும் அத் துன்பத்தைப் பிற உயிர்கட்குச் செய்யலாமா? இஃது அறிவுடைமையாகுமா? ஆகவே, விக்கக் காலத்திலும், எவ்வளவு சிறிதாயிலும், மனம் அறிந்த துன்பத்தைப் பிற உயிர்கட்குச் செய்தல் கூடாது : இப்படிச் செய்யாதிருத்தலே கலையாய தருமம் ஆகும். தன் உயிர்க்குத் தீங்கு வருதல் கூடாது என்னும் எண்ணமுடை பலன், பிற உயிர்கட்கு மட்டும் தீங்கினேச் செய்ய எண்ண லாமோ? எண்ணக் கூடாது அல்லவா? எண்ணித் தீங்கு

4. * 4. - 3 : + - - செய்தால், அடுத்தபடி மைக்கே தீங்கு சம்பவிக்கும், எனவே கம் உயிர்க்குத் துன்பம் இல்லாமையை விரும்புபவர் அன்பம் செய்தல் கூடாது. 9. கொல்லாமை

கொல்லாமையாவது எந்த உயிசையும் எக் காணம் பற்றியும் கொல்லாகிருத்தலாம். அறவினை என்பது கொல் rயாகும், கொல்லும் குணம் பாவச் செயல்கள் எல்லாவற்றையும் கரும். சாம் உண்பதற்கு முன் பசித்த ட்ைகுப் பகுத்துக் கொடுத்த பின்பே உண்ண லேண்டும். இதுவே எல்லா நூல்களும் ஒப்புக் கொள்ளும்