பக்கம்:திருக்கோலம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் அநுபவம் 15 g.

'மெய்சிலிர்த்து இருகை கூப்பி

விண்மாரி என என் இரு கண்மாரி பெய்யவே: என்பவை தாயுமானவர் பாடல்கள். . .

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை

பார்கழற்குஎன் கைதான் தல்ைவைத்துக் கண்ணிர் ததும்பி

வெதும்பியுள்ளம்?? என்பது மாணிக்கவாசகர் திருவாக்கு.

இவ்வாறு கண்ணிர் விட்டுப் புளகம் போர்க்க நிற்கும் பக்தர்களுக்கு உள்ளே ஒரு வகை இன்பக் கிளுகிளுப்பு உண்டாகும்; ஆனந்தம் போங்கும். அவர்கள் விடும் கண்ணிர் இன்பக் கண்ணிர். -

'பெற்றவட்கே தெரியும் அந்த வருத்தம்; பிள்ளே

பெருப்பேதை அறிவாளோ? பேரானந்தம் உற்றவர்க்கே கண்ணிர்கம் பலேஉண் டாகும்; உருதவரே கல்நெஞ்சம் உடைய ராவார்?? என்று ஆனந்தக்கண்ணிர் விடுவதைத் தாயுமாளுர் உரைக் கிருர், அபிராமிபட்டர் இந்த நிலையையும் சொல்கிருச்.

விரும்பித் தொழும் அடியார் விழிநீர்

மல்கி மெய்புளகம் அரும்பித்ததும்பிய ஆனந்தம் ஆகி. ஆனந்தக் கடலுள் ஆழ்ந்த பிறகு ஆராய்ச்சி நின்று. விடும்; அறிவு செயற்படாது. ஆனந்த உணர்வு என்னும் மயக்கத்தில் எல்லாம் மறந்து நிற்கும் நிலை தோன்றும்; ஜீவ பேசதம் இராது. . -

எல்லாம் அற என்னே இழந்த நலம்? . . . . ; என்று அதை அருணகிரிநாதர் குறிப்பார். வண்டு தேனேக் குடித்து மயங்கி நிற்பது போன்ற நிலை அது. வண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/161&oldid=578100" இலிருந்து மீள்விக்கப்பட்டது