பக்கம்:திருக்கோலம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 திருக்கோலம்

போக்தாவும் அன்றி அவளோடு ஒன்றி அவள் ஆட்டுவிக்கத் தாம் ஆடும் நிலையை அடைந்து விட்டார். ; . . -

அழுக்குப் படிந்த குழந்தையைத் தன் ஏவலாளரிடம் விடுகிருள் தாய்; அவர்களால் குழந்தையின் அழுக்கு நீங்கி விடுகிறது. உடனே அன்இன மகவிடம் வேகமாக வருகிருள். தன் வடிவழகைப் பார்க்கும்படி முன் நிற்கிருள்; அணைக் கிருள், குழந்தை சிரிக்கிறது; களிக்கிறது; பிறகு தூங்கிப் போகிறது. அன்னே தொட்டிலிலிட்டு ஆட்டுகிருள்.

இப்படித்தான் ஆனந்த உறக்கத்தில், செயலற்று அநுபவிக்கிருேம் என்ற உணர்வும் அற்று இருக்கிறர் அபிராமிபட்டர். இப்படிச் செய்த பெருமாட்டி 玛Jr陆? பொன்மயமான இதழ்களே உடைய ஸஹஸ்ரார கமலத்தில் வீற்றிருக்கும் அருந் தெய்வமாகிய அபிராமவல்லியே இவ்வாறு அதிசயிக்கத்தக்க அருட்செயலைச் செய்கிருள்,

- ஆடகத் தாமரை ஆரணங்கே!

அம்பிகை தாமரை மலரில் வீற்றிருத்தலப் பல இடங் களில் இவ்வாசிரியர் சொல்வதை முன்பும் பார்த்தோம்.

அம்புயமேல் திருந்திய சுந்தரி (3) :உறைகின்ற நின்திருக் கோயில்....கஞ்சமோ??(20) அரும்ைபுயத்தும் என்சித்தாம் புயத்தும்

அமர்ந்திருக்கும்.தையல்?? (58)

என்பவற்றைப் பார்க்க. - -

அளியார் கமலத்தில் ஆரணங்கே (32) என்று பின்னும் சொல்வார். -

கூட்டிய வாஎன்னைத் தன்அடி - யாரில்! கொடியவினை

ஒட்டிய வா! என்கண் ஒடிய -

வா!தன்னே.உள்ளவண்ணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/52&oldid=577991" இலிருந்து மீள்விக்கப்பட்டது