பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட. அகப்பொருட்பகுதி 87. நல்ல துணையாவான். இசையை உணர்ந்த பாணர்க்குச் சுற்றம் போல்வான். கினைத்ததைக் கொடுத்தலின் சிங்தா மணிக்கு ஒப்பாவான். ఇమడి4 சிவன் திருஓடிக்குக் கொன்றை மாலையை நிகர்ப்பான்; சான்ருேர்க்குச் சங்க கிதி போல்வான். யாவர்க்கும் பயன் கொடுத்தலின் விதி யொடு ஒப்பாவான். தன்னை வந்து சேர்ந்தார்க்கு ஊருணி போல்வான். அதல்ை நீ அவளுேடு புலத்தல் கூடாது. அவன் வரும்பொழுது எதிர்தொழுதும், போம்பொழுது புறந்தொழுதும் புதல்வனேப் பயந்திருக்கையன்ருே நமக்குகி கடனுவதெனக் கூறித் தலைவனுடைய ஊதியத்தை எடுத்து உரைத்து அவளுடைய (தலைவியினுடைய) ஊடலேத் தீர்த்து அவைேடு பொருந்தப் பண்ணிள்ை தோழி. 400 16. தலைவியின் ஐயன்மார் முதலியோர் (க. - 16: உமர், எங்தை, எம் ஐயர், எம் மலேயர் என் ஐயர் சாலவும் மூர்க்கர் எமர் கல்வரை காடர் தமர், நமர். 1. ஐயன்மார் செய்கையும் வீரமும் : தேசம் எலாம் கொடுத்தாலும் நமர் உன்னேக் (தலைவியை கொடுக்க மாங் டார். அவர்கள் யானே முகத்தின்மீது விடும் அம்பு வடுருவி மண் குளிக்கும். 2. சிறுவர்களின் செய்கை : சிறுவர் விடும் கவண் கல்லால் தேன் இருலினின் றும் தேன் ஒழுகிசி சிறு குடிலில் உந்தும். 3. தலைவியின் ஐயன்மாருக்குத் தலைவன் அஞ்சுவதாகக் கூறி உள்ளான். 17. தலைவியின் காம மிக்க கழிபடர் கிளவி (க. II - 17) தலைவி தனது வேட்கை மிகவாற் கேளாதனவற்றைக் 鄙 # H i - கேட்பனவாக (பூம்பொழில்காள், புள்ளினங்காள்) என