பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 திருக்கோவையார் ஒளிேெறிக் கட்டுரை 27. தலைவியும் சிவனும். (கூ - 27) தலேவியின் ஆவி அன்னர் கயிலாயத்தில் பயிலு வர். (37)- f அம்பலத்து வணங்காத அறிவில்லாதவரை (யே மக் களே) பொருத சிறியவள் தலைவி, உள்ளும் உருகி உரோமம் சிலிர்ப்ப, இறைவனல் ஆட்கொள்ளப் பட்ஒரு கூட்டத்தைத் தனக்குத் (தலைவிக்கு) தந்து புலியூரில் (தில்லையில்) நடனம் செய்பவர் இறைவர், தன்னுடை4 இரண்டு திருவடிக்கு இரண்டு கரங்களேன் தந்துள்ளார் பெருமான்; என்னுடைய வாயிலும் மனத்திலும் பிரியாத இறைவர் அவர். 28. தலைவியும், செவிலியும். (க. 28) 1. செவிலி தலைவியைக் குறிப்பது 1. தலைவி எங்குப் போயினள் என்று செவிலி தோழி வைக் கேட்டளை. 324. 2. தலைவி அறத்தொடு கிற்பக் கேட்ட செவிலி அஃது அறமாயினும் இவள் பருவத்திற்குத் தகாது. இனி அவளுக்கு அவனே (தலைவனே) வழிபடுவதல்ல.அது பிறிதில்&ல எனத் தலைவியின் கற்புகிலேக்குச் செவிலி இரங் இனள். 226. == 3. த8லவி தன்னிடம் செய்த வலக்காரங்கள் எல் லாம் தாம் காட்டுக்குப் போவதாகக் குறித்ததை சான் அறி கிலேன் என்று கூறிச் செவிலி கவலைப்பட்டாள். 227. 4. தன்னைத் தழுவிக்கொண்டு கிடக்கிற என் கை உறக்கத்தால் சிறிது நழுவுமாகினும் நெஞ்சழியும் பேதை இன்று என்னைக் கவலைக்கு ஆளாக்கினள் என்று தலைவ னுடன் தலைவி பேர்னதை ஆற்ருது செவிலி கம்மூங்க்குக் கூறினன். 929.