பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை • 3. எத்ம் கூறித் தலைவன் வரவை மறுத்த தலைவி: அவன் ஆற்ருளுகிய கிலேமை கேட்டு, யான் புனலிடை வீழ்ந்து'கெடப்புக, என்னுயிர் தந்த பெரியோர்க்குசி சிறியேன் சொல்லுவது அறியேன் எனத் தலைவன் இரவில் வருவதற்கு உடம்பட்டாள்-158. o, 4. தலைவன் துணிவொடு சுரம் போதலேக் கேட்ட தலைவி, இந் ரிேல்லாத வெய்ய சுரத்தே இப்பொழுது இவர் நம்மை உடன் கொண்டு போகைக்குக் காரணம் என்னே ? எனத் தோழியை வினவினள்-206. 5. இக் கல்லதரின்கண் ர்ே வந்தவாறு என்னே என்று வினவுவாரைப் பெற்றேமாயின் இத்தன்மை உடைத் தாகிய மிக்க இருளின்கண் யாம் அவருழைச் சேறல் அரிது என்று சென்றே மாயினும் அவ்வாறு சொல்வா ரில்லே' எனத் தலைவி செலவு கினேந்து கூறினள்-264. (இது தலைவற்குச் சிறைப்புறக் கிளவி) 6. யான் தலைவர் கூறியதின் மெய்மை கண்டும் என் நெஞ்சு என் வசம் கிற்கவில்லை. உயிர் பொறுத்தற்கு அரியதாய் இருக்கின்றது என்று தலைவி கோழியிடம் தேருது புலம்பினள்-278. 7. வெறி விலக்குவிக்க கினையா கின்ற தலைவி, மேலறத்தொடு கிற்பாளாக, அயலார் எசுக, ஊர்ககுக ; அதுவேயும் அன்றி யாயும் வெகுள் வளாக ; அதன்மேல் யுேம் என்னே முனிவாயாக ; நீ தேருயாகில் குளுற்றுத் தருவேன் ; யான் சொல்லுகின்ற விதனேக் கேட்பாயாக', எனத் தோழிக்குக் கூறினள்-289. 8. யான் முன்பொரு நாள் கடற்கரையிடத்தே வண்டல் செய்து விளையாடா கின்றேனுக, அங்கிலேமைக்கட் ழ்ே காற்று மிகுதலசற் கடில் ஏறிவர யான் உன்னே (தோழியை) விளித்தேன். நீ ஒரு சிறிது அப்புறம் போயிருந்த படியால் அங்கு வந்த ஒரு தோன்றல் கன்னேக் தன்கை தந்து கரையில் சேர்த்துவிட்டுத் தன் சேரிக்குப்