பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அகப்பொருட்பகுதி I(D5 ாபாய்விட்டான். இனி கினக்கடுப்பது செய்வாயாக, என ச் கோழிக்குத் தலைவி அறத்தொடு கின் ருள்- 290. 9. உன்னே விட்டுப் பிரியேன் என்று சொன்ன கஃலவர் தாமே பிரிவாராயின் இதற்கு நாம் என் செய்வதும் என்.று தலைவரின் வாய் மொழி தோழியிடம் கூறித் தஃலவி வருந்தினள் -811. 10. இக் கார் (மேகம்) சென்று அப்பாசறைக் கண் .ேகான் அறுமாயின் எம்மை கினேத்தாற்ருராய், அவ்வினே முடிக்கமாட்டார் என்று வருந்துகின்றேன் ! எனப் பிரி வாற்ருமையைக் கார்மிசை வைத்துத் தலைவி தோழியிடம் கூறி வருந்தினள்-317. 11. தாம் முன்பு என்னிடம் சொன்ன அருள்தரும் இன்சொற்கள் அத்தனேயும் மறந்து தலைவர் எனக்குப் பொருள்தரசி சுரம் சென் ருர் என்று கூறிய பிரிவுள்ளிப் · jir8%;o கிலத்தகிைய தலைவனே மருத கிலத்தளுக்கித் தலைவி புலந்து கூறினன் - 336. 13. கனவிடை வந்து அவர் (தலைவர்) மார்பு தரத் கான் அதனே கனவென்று மயங்கிப் புலந்து அவைேடு புணராது இகழ்ந்தமையைத் தலைவி தோழிக்குச் சொன்னுள்-355. - 18. உடைமணி கட்டிய நடைமணியை (புதல்வனே) கமக்குத் தங்த பின்னர் நம் காதலர் (தலைவர்) சம்முடைய ஆயத்தார் முன்பு இன்று நம் கடையை (வீட்டுவாயிலே)கி கண்டார். இதுவன் ருே நம் மாட்டு அவர் அருள் ! எனத் தோழிக்குத் தலைவி வாயில் மறுத்துக் கூறினள்-385. 10. தோழியும் சிவனும் (கட IV - 10) o 1. தனது திருவடியிைக் காட்டி கின் அ ஆண்டு கொண்டு அவ்வடியை என் (தோழியின்) முடிக்கு மாமலச் ஆக்கும் முன்னேன். 2. அமிழ்தாய் என்றும் என் வினே கெடசி செங்கவன். 3. தேவர்கள் ஏ க்தும் என் கூத்தன்.