பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 4. என்னிடத்தில கின்றும் துதி பெற்றுக் கொண்டவன். 5. கான் எப்பொழுதும் தியானிக்கின்ற மருந்து. 6. பிர மனுக்கும், மாலுக்கும் அரியோன். 2. என்னைப் பிடித்து ஆண்டு எல்லே கடந்த இன்பத்தைத் தந்தவன். என் கடைக் கண்ணுலும் கான் பிறரை ஏத்தாத வகை இரங்கித் தமது கடைக்கண் வைத் தவர் தில்லைச் சங்கரன். 8. தமது திருவடியை எனது தலைமீது வைத்து எரியாடும் பிரான். 9. என்னத் தமது தொண்டினின்றும் ங்ேகாத வண்-அருள் செயதவர் சிற்றம்பலவர். 10. தமது திருவடிக்கே ஆய்தந்த அன்பு தந்து ஆட் கொண்டவா அமபலவா. 11. விண்ணுேர் வணங்க நாம் ஆதரிக்க கடம் பயில்வார் திருச்சிறறம்பலத்தார். 13. முதறக ைமலேயை வில்லாக வளேத்துப் பின்னர் என்ன ஆண்டு கொண்டார். 13. என் பாசத்தளேயை அறுத்துப் பல பிறவித் தொகை ங்ேகும் வண்ணம் என்னே ஆண்டு கொண்டார். 44. கான் மறந்தும் பொய்யான தேவர்களே வணங் காமல் தமது திருவடிககே அடியேனே உய்யும் வண்ணம் புகுமபடி வசயதாா தில்லே கின்ற பெருமான். 11. தோழியும், கற்ருயும் ( V - 12) தலைவன் குறியிடைச் சென்று கிற்ப, அக் குறிப் பறிந்து “அரையிரவின் கண் ஒரு தேர் வந்தது என்.அ தெரிந்து அன்னே (கற்ருய்) சிறிதே கண்ணும் சிவந்து என்னேயும் பார்த்தாள' என்று தோழி தலைவிக்குகி கூஅவாள் போன் அ சிறைப்புறமாகத் தலைவனுக்கு வரைவு தோன்றத் தாயறிவு கூறினள்.-256. o