பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அக்ப்பொருட்பகுதி f^7 12. தோழியைக் குறிப்பன (கட IV - 12) 1. அரும் பெறல் தோழி, அளி சென்ற பூங்குழல் கோழி, விரை ஈர்ங்குழல் பேதை. -- 2. தோழி தன்னைக் குறிப்பது : 1 அடியேன். 2. மறந்து மற்றப் பொய்வானவரில் காது தன் பொற்கழற்கே அடியேன் உய்வான் புக ஒளிச் தில்ஃல கின்ருேன். 5. வினேயேன். 13. தோழியைச் செவிலி விளித்தல் (கூ IV - 13) 1. அயிலெனப் பேருங் கண்ணுய் பல் பூங்குமுலாய். 2. தோழியைச் செவிலி வினவுதல் : என்பிள்ளே (தலைவி) எங்குற்றது ? நீ கவலைப்படு வின் ருய் இதற்குக் காரணம் என்ன என்று வினவிசி செவிலி தலைவியைத் தேடினள், 14. தோழியைத் தலைவன் குறிப்பது. ( IV - 14) அரும் பெறல் தோழி, தில்லே நன்னட்டுப் பொலிபவர், .ே ஆனேய பொன (நீ என்பது). 15. தோழியைத் தலைவன் விளிப்பது (கூ IV - 15) அல்லியங் கோதை கல்லாய், ஏங்,திழையே, திருச் சிற்ற பல மனேயாய், தில்லே கன்னுட்டுப் பொலிபவரே, கல்லே யொப்பாய், தேமொழியே, கல்லாய், மலர் வாங் கண் கல்லாய், மின் தங்கு இடை, வெள்வளேயே. 16. தோழியைத் தலைவி விளித்தல் (கூ IV - 16) 1. கார்மயிலே, சுடர்க் குழையே, கலம்பாய் பா வாய், மணிவாணகை ய். 2. குறித்தல். கொடியவள், உகிராற் கஃாயக் கூடியதற்கு எறிவாள் கழிக் கவள். -