பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட. அகப்பொருகி.பகுதி 119. தலைவி தலைவன் இவர்களைப் பரத்தையர் குறிப்பது (VI - 5) பக்கம் 164. புனலுரர&னப் பிரியும் புனல் ஊர்கண் அப்பூங்கொ டி. " . J. .77' 2. பூங்கொடி - 372. 7. இரவில் பெடைக்கு உருகித் கன் சிறகால் அதைப் பனிக் குளிரில் இருந்து பாதுகாக்கின்ற சேவலேக் கண்ட கலேவன் எனது போதரவு அவளுக்கு (தலைவிக்கு) என்னுங் கொல்லோ' என்று அவளது வடிவை கினேக்கு வான நோக்கித் தலைவன் வருந்தின்ை. 318. 8. விழா கின்ற பனியில் எல்லாரும் கெருப்புத் திர ஆள மேவி சிற்பத் துணையில்லா காரைத் தேடும் புயலினம் நமக்கே அன்றித் தம்மை அடைந்தார்க்கு உதவி செய்யசி சென்ருர்க்கும் (தலைவருக்கும்) சென்று பொருந்துமோ 2. பொருந்துமாயின் நம்மை கினைந்து ஆற்ருராய், அவ்வினை முடிக்க மாட்டார்' எனத் தஃலவி * கூதிர் கண்டு தலைவனேப் பற்றிக் கவலை உற்ருள். —319. 1. முன்பனிக்கு ஆற்ரு ை தலைவி புள்ளும் தம் பெடிையைச் சிறகான் ஒடுக்கிப் பிள்ளைகளேத் தழுவித் துயில்கின்ற இந்த இருளில் விழா கின்ற பனியில் வாடிக் துன்புறுக என்று என்னேப் பெற்றவளே கோவதல்ல அது வேறு யாரை நோவேன்' என்று iமுன்பனிக்கு ஆற்ரு.அ. தன்னைப் பெற்றவளே கொந்து உரைத்தாள். 320. 4. ttஇப் பின்பனி எங்கும் பரந்து துவலைகளைப் பரப்புவது அவள் பொறுக்கும் அளவன்.அறு அவளேசி சொல்லுகின்றதேன்? எனக்கும் ஆற்றுதல் அரிது என்ப ஆ.

  • கூதிர்-ஐப்பசி-கார்த்திகை மாதங்கள். இது சாற்காலம் எனவும் படும்.

1. முன்பனி-மார்கழி, தை, மாதங்கள். tர்பின்பனி-மாசி, பங்குனி மாதங்கள்