பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 13.7 3. அடியார் (4) گي அடியார், அன்பர், அம்பலவன் கழற்கு ேெய்யாது அன்பினள், அருள் பெற்றவர், சீரடியார், சோத்ன உன்னடியம் என்ருேர், தாழச் செய்தார், தில்லை மிக்கோன் கழற்கே காதலுற்ருர், தில்லையோன் அடிப்போது, சென்னித் திகழும் அவர், தில்லே வழுத்துகர், தொண் டினம், தொழுதெழுவார், பணிவோர் மிக்க விருப்பு ஆறு வோர், - இவை அடியாரைக் குறிக்கும் சொற்ருெடர்கள். பிற ஒளி நெறியிற் காணலாகும். 4. அடியாரும் சிவனும் (5) சிவனும் அடியாரும் பார்க்க பக்கம் 28) 5. அடியார்களும் தேவர்களும் (6) (தேவர்களும் அடியார்களும் என்னும் தலைப்புப் பார்க்க). 6. அடுக்குச் சொற்கள் (7) அணி அணி, செல்லல் செல்லல், சென்று னென் று, திசை திசை, துறை துறை, பிறழப் பிறழ, விம்மி விம்மி - இவை போன்ற 15 அடுக்குச் சொற்கள் ஒளி குெறியிற் காட்டப்பட்டுள. 7. அந்தணர், மறையோர், வேதியர் (5, 1. நான்கு மறைகளே ஒதும் உத்தமராம் வேதி பரிடம் சே ாதிடம் கேட்பர். 2. ஒதும் இடமாகப் பொழில்களே வேதியர் கொண் டனர். உலகத்தின் பொய் முதலாகிய குற்றங்கெட மறையவர் மறை சொல்வர். 3. மூங்கில் தண்டு பொருந்திய கையினேயும், மெல்லிய கலைத் தோல் (மான் தோல்) பொருந்திய தோளினேயும் வெள்ளைப் பூணுாலையும் மேகத்தினது