பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை முழக்கத்தின் ஒத்த மறை ஒலியையும் உடிையராய் மறை யவர் வழி கடை கொள்வர். 8. அமிழ்து (9) அம்பலதது அமிழ்ஆ, அமிழ்தம், பெண் அமிழ்தம்’ மர்லமுது என அமுது கூறப்பட்டுள்ளது. 9. அரசர் (10 - 12) 1. பொது : இருவேந்தர், புனே முடி வேந்தர், போது குலாய புனே முடி வேந்தர், மன்னர், மன்னவர் - ைை அரசர் குறிக்கப்பட்டுள்ளார். 2. (1) மன்னர் பாசறை, முடிவேந்தர் தம் போர் முனே, வேந்தர் வெம்போர் மிடைந்த .கை, மிகை தணித் தற்கு அரிதசம் இருவேக்தர் வெம்போம் மிடைந்த பகை (ஒருவருள்ள மிகுதியை ஒருவர் தணித்தற்கரிதாகா கின்ற இரு வேந்தரது வெய்ய போர் நெருங்கிய பகை) - என வேந்தரது போர் விளக்கப்பட்டுள்ளது. 2. மன்னர்களுக்கு வேண்டுவன பொன் ளுல் (பொருளால்) முடியும். 2. சிறப்பு வரகுணன் வரகுணன் பெரிய களி யானே யை உடையவன். இமய பருவதத்தின்கண் கயலேயும், சிலேயையும் அவன் எழுதி வைத்தான். வரகுண பாண்டியன் ஏத்துகின்ற சிற்றம்பலத்தான் என அவனது பக்இ சிறப்பிக்கப் பட்டுள்ளது. * 3. அரசாட்சி அரச சின்னம் (குடை) விண்ணத் தோயா கின்ற குடைக்கீழ் உலகத்தோர் எல்லாரும் வியந்து சென்று அகன் அமர்ந்து இறைஞ்சுவர்.