பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 2. உயிர் அ.வி N. 월) i. ஆவி-அரும் பெறல் ஆவி, காயமும் ஆவியும்' வெறிமறி ஆவி செகுத்து கூறப்பட்டு உள, 2. உயிர் ஆருயிர்' 'ஆனந்த வெள்ளத்து அழுந்தும் ஒர் ஆருயிர் எம் உயிர்' எனது உயிர் மன் உயிர்-என வருகின்றன. பிற ஒளி நெறியில் காணலாம். 26. உலகங்கள் (29) 1. அகலிடம், அண்டம், உலகம், காவல், கிலம், படி, பாதலம், பார், புவி, பொழில், மண், வான் (தெய்வலோகம்), விசும்பு, விண், வையகம், வையம் - என உலகங்கள் குறிக்கப்பட்டுள. 3. அண்டர் அண்டம், அலேகீர்வையம், ஆழி (ஆழி சூழ்ந்த உலகம்), இரும் பொழில் மூன்று, இவ்வியலிடம், ஏழு பொழில், சிற்றம்பலம் வழுத்தும் வான், சேணிலம், காவல் தழுவிய கானிலம், பணிகள துபதி (காகலோகம் பே இவர் கம்பன் காடு, விரிநீர் உடுத்த மண், வியன் பா,கலம்- என உலகங்கள் விளக்கப்பட்டுள. 27. உலோகம் (30) இரும்பு, பொன், வெள்ளி கூறப்பட்டுள. 28: உவமை உருபுகள், உவமைச் சொற்கள் (32) فاته அமர், அன்ன, அனேய, ஆங்கு, ஆள், இல்-இன். உற்ற, எடுத்த, என்ன, என ஒத்து, ஒன்று, சேய்த, தங்கு, திகழ், சிகர், நேசி, படு, பயில், பாரித்து, புசை, டோல், போல, போலும், போன்று, மலி, மன் னு, மானும், வந்த, வளர்-என்பன போன்ற 88 உவமைச் சொற்கள் வந்துள o