பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 30. உவமைப் பொருளும் உவமையும் (36) போர்க்களம், கடிலுக்கும், பாந்தள் (பாம்பு) காந்த ளுக்கும், குவ8ள சிவன் மிடற்றிற்கும், மலே-தலைவன் மார் பிற்கும், கெண்டைவேல், காவி, கயல், இவை தலைவியின் கண்ணுக்கும், வில்-தலைவியின் துதலுக்கும், குயில்தலைவியின் மொழிக்கும், சிவன் கரத்திலுள்ள அனல் - தோன்றி மலருக்கும், அயில் - பரலுக்கும், சிலே (வில்) பார்வதியின் நெற்றிக்கும், தொண்டையங்கனி (கொவ்வைக் கணி) - பார்வதியின் வாய்க்கும், யாழ் குழல் - பார்வதியின் மொழிக்கும், மலர் - மாதர் அடிக்கும்; அரவு, மின், கொடி, அடி இவை மாதர் இடிைக்கும், அம்பு, கயல், குவளே, தாமரை, வாள், வேல் இவை மாதர் கண்ணுக்கும், செங் கழுநீர், மாதர் கண் மலருக்கும், ர்ே முத்துமாலை தண்ணி ருக்கும், காந்தள் மாதர் கரத்திற்கும், கொன்றை மாதர் குழலினுக்கும், குரும்பை, செப்பு இவை மாதர் கொங்கைக் கும், வெண் முத்தழ் மாகர் பல்லிற்கும், சிலை மாதசி புரு வத்திற்கும், காண்மதி மாதர் முகத்திற்கும், கரும்பு-குழல் கற்றேன். இவை மாதர் மொழிக்கும், கொவ்வைக்கனி மாதர் வாய்க்கும், கார் (மேகம்) முழவத்திற்கும் உவமை கூறப்பAடுள. 31. தெய்வீக உவமை (34) ஆசிரியர் கூறும் உவமைகள் பலவும் தெய்வீக உவமைகள் ஆகும். இவற்றுள் சில இங்குக் காட்டுவாம், தலைவியின் கண் உவமை :1. கண்ணின் அகலம் ஈசற்குத் தலைவன் வைத் துள்ள அன்பின் அகலம் எவ்வளவோ அவ்வளவு. 2. கண்ணின் கறுப்பு தலைவனிடம் இருந்து சசன் ஒழித்ததான பாசம் எவ்வளவு கறுப்போ அவ்வளவு கறுப்பு. 3. கண்ணின் ஒளி சசன் விற்றிருக்கும் தில்லையின் ஒளி எவ்வளவோ அவ்வளவு ; கண்ணின் வெளுப்பு