பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 139 பெருமான் தோளில் பூசியுள்ள திருற்ேறின் வெளுப்பு. எவ் வளவோ அவ்வளவு வெளுப்பு. Zo கண்ணின் நீளம் பெருமானுடைய திருவடிப் பெரு மையை அடியார்கள் பேசில்ை எவ்வளவு பெரு நீளமாகப் பேசுவார்களோ அவ்வளவு பெருளேம்.

  • J

2 தலைவியின் இடிை தில்லை அம்பலத்தைப் பாடாக் .வர்கள் போல் தேய்ந்து இருக்கும் 3. தலைவியின் கொங்கை தில்லை அம்பலம் போல் வளத்தை உடையது. 4. மேகத்தின் கிறம் சிவபிரானின் கண்டத்தின் கிறத்தையும், திருமாலின் எழிலேயும் (லே உரு அழகை யும்) ஒக்கும். 32. உள்ளுறை, உள்ளுறை உவமம் உள்ள பாடல்கள் (37) 1. உள்ளுறை . . 159, 168, 193, 950, 952, 954, 257, 960, 265. 276, 369, 381. 2. உள்ளுறை உவமம் 99, 128, 377, மேற்காட்டிய எண்களுள்ள பாடல்களில் எவ்வாறு உள் ளுறை, உள்ளுறை உவமம் அமைந்துள்ளன என்பதை அவ்வப் பாடல்களுக்குள்ள விளக்க உரையிலும் ஒளிநெறி யிலும் காணலாகும். எனினும் ஒவ்வோர். உதாரணம் ஈண்டுக் காட்டுவாம், 1. உள்ளுறை : 168. வரவு விலக்கல் மெய்யே, எளிதே வெற்பகச் சோலேயின் வேய்வளச் சிே சென்று விண்ணின்ற கற்பகச் சோலைகதுவுங் கல் காட இக்கல்லதரே. 168