பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட் பகுதி 149 1) திரை மோதுதலினல் கடலில் சங்குகள் ஆர்த்தன. () கடலில் மீன் பிடிப்பர். (6) கடலிற் குளித்து சங்குகள் எடுத்தனர். (7) கீழ்க்கடலில் சங்குகள் கிறைந்திருந்தன. என்றெல்லரீம் கடலைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. 4. மதி (சக்திரன்), அமுது, திரு (இலக்குமி, செல்வம்) இவை கடல் கடையப்பட்டபோது வெளிப் பட்டன என்பதையும், அவை தான் இழக்கும்படி பிறரால் பறித்துக் கொள்ளப்பட்டன என்பதையும் கருதியே கடல் ஓயாது இரைச்சலிட்டு ஓலமிடுகின்றது. என (ஒரு தற்குறிப்பேற்ற அணியை) 173ஆம் பாடிலில், ' ஆர்த்துன் அமிழ்துங் திருவும் மதியும் இழந்தவம் நீ பேர்த்தும் இரைப் பொழியாய் - பழி நோக்காய் பெருங்கடலே " என்னும் அடிகளிற் காணலாம். 5. ஆனந்த மாக்கடல், போர்க்கடில், வானக்கடல் எனும் இடங்களிலும் கடல் என்னும் சொல் ஆட்சி தரப்பெற்று உள்ளது. 48. கணங்கள் (54) கந்தருவர் யாழுடையார் எனக் கூறப்பட்டுள்ளார். (அவர்கள் யாழ் வாசித்தலின்.) 49. கப்பல் (மரக்கலம்) (55) ஒலிக்கின்ற கடலில் பானு (மரக்கலங்களும்), வங்கம் (படகுகளும்) உலவின. 50. கல்வி (56) (புலவர், பெரியோர் என்னும் தலைப்பும் பார்க்க.) 1. கல்வி நலம்

  • நன்மைக்கு எல்லேயில்லாது விளங்கும் கல்வி :பாகிய மேருக் குன்றத்தின் மிக்க அளவில்லாத எல்லையை

அடைந்தவர்கள் என்று மிகக் கற்ருேர் கூறப்பட்டுளர்.