பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 2. ச. பிறபொருட் பகுதி I 9. நகைச் சுவை (பரிகாசம்) கின்னே யொழிய யான் வேருெருத்தியையும் அறி இயன் என்ற தலைமகனுக்கு, கின் பரத்தை போகா ன்ெறவள் நம் வாயிற்கண் சின் அ தேருருட்டி வி8ளியாடா கின்ற புதல்வனேக் கண்டு கின் மகன் என்றையும் அதுத் தழுவ 8 ஐயுற வேண்டா ; அவன் உன் மகன் உறவு மெயி மாகிய உறவே, ஈதும் உனதில்லமே ; ஈண்டு வருவாயாக என்று யான் கூற, அது கேட்டுத் தான் காணிப் போயினுள் ; யான் அவளே அறியேனக .ே மாயம் கூற வேண்டுவதில்லை எனத் தான் பரத்தையைக் கண்டமையைக் கூறித் தலைவி நகைத்தாள். 10. பக்திச் சுவை தலைவியின் கண்ணே நயந்து உரைக்க வந்த தலைவன் அக் கண்ணினுடைய வெண்மை, கருமை, செம்மை, அகலம், ளேம். ஒளி. வைகளுக்கு எல்லாம் பக் மயமாகவே y მ;X * USæ» உவமை எடுத்துப் பின்வருமாறு கூறியுள்ளது ஒர் அருமை அமைப்பாகும்.

  • சசனிடத்துத் தான் வைத்த அன்புபோல் அகன்று, சசனல் வாங்கப்பட்ட தனது பாசம் போலன் கறுத்து, ஈச னுடைய தில்லையின் ஒளியை ஒத்து, ஈசனுடைய தோள் களிற் சாத்தும் அத் திருஅேறு போல வெளுத்து. சசனுடைய செம்மை வாய்ந்த பூப்போலும் திருவடிகளேத் தாம் பேசும் அத்திரு வார்த்தை போல நீண்டதாய் தலேவியின் கண் இருக்கின்றது."

(அக்கண்ணினுற் பெரிதும் மயங்கின்ை ஆதலின் கண் மலர் செங்கழுர்ே என அறு மட்டும் கூ-அறுவது அமையாத தாகலின் இவ்வாறு தலைவன் கூறினன்.)

  • கண்ணின் இலக்கணம். கண்ணிற்கு இயல்பு கசடறக் கிளப்பின், வெண்மை, கருமை, செம்மை, அகலம், நீளம் ஒளி யென கிகழ்த்துவர் புலவுர்.