பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Z62 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 3. கிழங்கு மலே வாழ்வோர் தேனும் கிழங்குக் அருந்துவர். 4. தினை (ஏனல் பார்க்க) குன்றவர் மகளிர் தினேப்புனம் காப்பர். தினேயைகி காக்க வேண்டிக் குன்றவர் கடவுளேப் பரவுவர். தினே விதைத்துக் காத்து, விளைவு கண்டு, தினேக் கதிர்களேக் கொய்தபின் புனத்தைக் காக்க வேண்டிய வேலை இல்லே. மலையர் தினை விதைப்ப அவர் மகளிர் அதைக் காத்து வளர்ப்பர். அங்ாவனம் அவர் வளர்த்த தினேக் கதிர்கள் 'கொழுவார் தினேயின் குழாங்கள்' எனக் கூறப்பட்டுள. 5. நெல் நெல் துாய பலிக்கு உபயோகப் படுத்தப்படும். கட்டு வித்தி (குறி சொல்பவள்) கெல்லில் முருகன் வடிவு தோன்.அறு இன்றது காண்க எனக் கூட அறுவள். 71. திசை (77) 1. எண்திசை, தென் மாத்திசை கூறப்பட்டுள. 2. இராப்போதின் கண் சென்று திசையைக் கடக்கும். பறத்தலாகிய இயல்பினே உடைய அ வெளவால் 3. தெற்காகிய பெரிய திசையின் வசை ங்ேகத் தில்லைச் சிற்றம்பலத்தின் கண் எரியாடுவர் இறைவன். இவை தமக்கு உரிய பாடற் பகுதியை ஒளி நெறியிற் காண லாம். 72. திருநீறு (78) சிவனுக்கு உரியது. பால் போலும் வெண்ணிறத்தை யுடையது. இதைப் பொடி என்.ற கூறுவர்.