பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 169 சழில்-கடலும், உலகமும், பிறப்பும், இசையும், மலே այն, ங் எட்டில்-திசைகளும், சிவனுடைய தோள்களும், முப்பத்து மூன்றில்-தேவர்களும், பல் என்பதில்-பிறவியும், மலர்களும், எண்ணில்லாதனவாக - பந்தாடுபவர்களும் கூறப் பAடுன. 82. தொழில் (87) ('வினே' என்னும் தலைப்பைப் பார்க்க). பூவினல் பொலிவு பெற்ற தொழிலினையும் புலிப்பல் தாலியையுமுடைய பொற்ருெடி (மா.ஆ). நகர லக்ஷணம் 1. அகழி தில்லையில் அகழியும், மதிலும் இருந்தன. அவ்வகழி யில் (கிடங்கில்) தாமரைப் பூக்கள் செருங்கி அழகு தந்தன. 2. இறப்பு மென் கடையையுடைய மாடிப் புருக்கள் இறப்பில் துயின்றன. 1A. கிடங்கு (அகழி' பார்க்க). 3. கொடி கொடி என்னும் தனித் தலைப்பும் (56) பார்க்க. 1. வீதியில் ண்ேட கொடிகள் விளங்கின. 2. கலியானத்திற்குப் பொருந்திய கோப்புக்களே (அலங்காரங்களை)கிறைத்த ஆகாயத்தே தோயும் கொடிகளே உடைய முற்றம் (மன்றில்).