பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17O திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 3. மிக்க ஆகாயமாகிய கடலிடித்தே மின்னே ஒத்த கொடியானது குடையை ஒக்க விரிப்ப-இக்கருத்துக்களே யுடைய பாடற்பகுதிகளே ஒளி நெறியிற் காணலாம். 4. சூலம் (இடிதாங்கி) (மன்னகிைய) சிவபிரானப் போலப் பிறையணிந்த மாளிகைகள் அவரைப் போலச் சூலத்துடன் (இடிதாங்கி யுடன்) விளங்கின. 5. தெரு (வீதி) 1. தெரு, மறுகு, வீதி இவை தெருவைக் குறிப்பன. 2. (1) மிக்க ஒளியால் கிறைந்த நிறத்தையுடிைய செம்பொன்ல்ை இயன்ற மதிலை உடைய (மறுகு) தெரு. (2) தில்லேயில் நெடிய கொடிகளையுடைய பரத் தையர் விதி. (3) சிறுார்த் தெரு. இவைக்குரிய பாடிற்பகுதிகளே ஒளிநெறியிற் காண லாம். 6. தேர் (அகப்பொருள் பகுதியில் தலைவன் தேர்' என்னும் தலைப்பையும், பிற பொருட் புகுதியில் சூரியன்’ என்னும் தலைப்பையும் பார்க்க.) (1) உடைமணியை அரையிற் கட்டிசி சிறுதேர் உருட்டி உலாவும் புதல்வன் (2) வளவிய சிறு தேரை யுருட்டி விளையாடுகின்ற மை பொருந்திய ஒளி சிறந்த கண்களேயுடைய பிள்ளே. (3) பெரிய தேர் போன வழியை, பெரிய கடலே! நீ உன் திரைகளால் (துாராது ஒழிக.) அழிக்காதே-இக் கருத்துக்கள் அமைந்த பாடற் பகுதிகளே ஒளிநெறியிற் காணலாம். *