பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17Ꮾ திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 91. கிலம் (97) பாலே விலத்துக் காடுகள் இறைவனுடைய திருவருகின வினேகாதவருடைய வினே போலத் துன்பத்தைத் தருவ தாய் இருக்குகி. H 92. நிறம் (98) - 1 கிரி கிறம், பொன்னிறம், வெண் கிறம் கூறப்பட்டுள. 94. நிறை (99) நெஞ்சும் கிறையும் கில்லாமை கூறப்பட்டுளது. (சிறை கில்லாமையாவது) பொ.அறுத்தலருமையான் அங்கோஷ் புறத்தார்க்குப் புலதைல். 95. ເຣືñ¡R&ຄວaseir (100) அருவி, ஆஅறு, ஊருணி, கிடங்கு, சுனே, செறு, கடம், திருத்தம், பொய்கை, மடு, வாவி இவை ர்ே கிலைகளாம். 1. அருவி : குன்றில் கின் அறு அருவிகள் ஒலியுடன் பெருகி வரும். மணி, சந்தனம், யானேயின் மருப்பு, தேன், இவைகளேத் தள்ளிக் கொண்டு அருவிகள் திசை திசை பாயும். கயிலை மலையிலும் திருப்பரங்குன்றம் மலையிலும் அருவிகள் உண்டு. அருவிகள் சுனேகளே கிரப்பும். 2. ஆறு : ஆறுகள் கடலில் ஒடுங்கும். கயிலை மலையி னின் றும் அளவு கடந்த காகி.டிாஅணு பெருகி வரும். கங்கை, காவிரி (பொன்னி) கூறப்பட்டுள. 3. ஊருணி: கலைவன் தன்னே அடுத்தவர்க்கு ஊருணி போல் உதவுவான். 4. கிடங்கு : கிடங்கில் தாமரை மலரும். 5. சுனை : கயிலை மலையின் உயர்ந்த உச்சிச் சிகரத்தில் ர்ே உள்ள சுனே உண்டு.