பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருAபகுதி 177 6. செறு: தில்லை கிலத்தில் செறுவில் (குளத்தில்) கன் ைெறந்த மலர்கள் உண்டு. 1. தடம் : கடம்பூர் எனும் கலத்தில் இருக்குளம் ய ள எ து. பச்சை இலையும், தாமரையும் குளித்தில் |புருக்கும். மாதர்கள் ரோடுதற்கு தடித்திற்குசி (குளத்திற்கு) செல்வர். 8. பொய்கை : பொய்கையில் புதுர்ே பாயும். 9. மடு (1) தில்லையில் பல வகையான மலர்கள் ப வள்ள மடுவில் ரோடுவர்' (2) கட்சத்திரம் ஆகிய மலர் மொட்டும், மேகமாகிய பச்சை இலையும் கொண்டுள்ள ஆகாயம் ஆனது ஒரு ாடுவை ஒக்கும். (3) மடுவில் ಅಮಿಶಿr மலரும். 10. வாவி-வாவியில் பூக்கள் மலரும். 95. நூல் (101) நூல் சொற்பா’ என்னும் சொற்ருெடரால் விளக்கப் பட்டுள்ளது. சொற்பா' (சொல் பா)-சொல்லால் இயன்ற |_|MT ஆகிய ஆால். (3 10 உரை.) 96. நெஞ்சு-மனம் (102) உள், உள்ளம், சிங்தை, நெஞ்சு, மனம்-இச் சொற் கள் நெஞ்சைக் குறிக்க ஆளப்பட்டுள. 1. உள் : உள் உருக, உள் நோய். 2. உள்ளம் : உள்ளம் தெய்வம் தரும் ; உள்ள மீன். 3. சிந்தை : சிங்தைக்கும் ஏறற்கு அரிஅ. தி. ஒ. க-12 so o