பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 4. நெஞ்சு : கள்ளம்புகு நெஞ்சர், கன்னெஞ்சம், கெஞ்சத் தாமரை, நெஞ்சு கில்லா, வருந்தும் மடநெஞ்சம். 5. மனம் : மனத்தின் வழுத்துகர், கூழின்மலி மனம்; வன் மனம்-இவை தமக்கு உரிய பாடிற்பகுதிகளே ஒளி நெறியிற் காணலாம். 97. நெறி (வழியென்னும் தலைப்பும் பார்க்க) (108) 1. அம்பலவரை வணங்காதவர்கள் அவ்வணங்கா மைக்குக் குறியாக வாழும் தீய நெறி. 2. கிழலிடம் தீய்ந்து ரிேல்லாத நெறி. 3. திருந்தின கடப்பாட்டையுடைய நெறி (முறைமை). 4. ஞாயிற்றினுடைய கிரணங்கள் வெதுப்பும் அேறு துரளி பரந்த கொடிய கெறி. -- 5. இவ்வொழுக்கம் நல்ல நெறியது. தெய் தி,ே அது. 6. ஆகாயத்திற்கு ஏறவிட்ட ஏணி வழியை ஒத்திருக்கின்றது இந்தச் சிறிய வழி. 98. நோய்-பினி (104) அணங்குற்ற நோய், அம்பலத்துக் குனிக்கும் பிரான் செழுவின தாள் பணியார் பிணி, அம்பலவன் கழல் பணி யார் பிணி, அல்லற் பிறவிப் பிணி, உள். கோய், தில்லை யுருளினவர் உறுநோய், தில்லை மறையோன் அடி வாழ்த்த லரிற் பிணி, கோய், பிணி பிணியாலுற்றுத் தேய்வித்தது, பிணியும் அதற்கு மருந்தும், பிறவிப் பிணி, புரி கோய் (வந்த கோய்), புலியூரைப் புகழாதவரைப் போல வருந்த வந்த நோய்-என நோயும் பிணியும் விளக்கம் பெறும் படி ஆட்சி தரப்பட்டுள. 99. பகல் (105) பகலில் வரின், அது பெரிய பழிக்கு இடக்கரும். ஏனெனில் .ே தலைவிக்காக வருதல் யாவர்க்கும் எளிதில் ம் l