பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை மழு, வாள், வாளி (அம்பு), வில், வேல், ஆவம் (அக்பருக அாணி) இவை கூறப்பட்டுள. இவற்றுள், 1. அம்பு կե கண்ணுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. 1. மானே எய்வதற்குத் தொடுத்த பானத்தை எங்யாது குறவர் மடக்குவர், ஏனெனில் மானின் நோக்கு தங்கள் துணைவியரின் கண்போல் இருத்தலின். பை ஏவினவர் 2. மூன்.அறு மதிலே அழிக்க ஓர் அம்ை சிற்றம்பலவர். 11. எஃகம் 1. (சக்கரம்) திரும ல் பூசை செய்தற்குச் சிவபிரான், சக்கரம் அளித்தார். 2. மால் வணங்கச் சிவபிரான் அவருக்கு ஆழி தந்தார். அவர் தந்த ஆழி அளவு கடந்த ஒளியை விசுவது. III. சிலை-வில் : 1. மூன்.அறு மதிலே அழிக்க ஒரே வில்லை ஏந்தினர் சிவபிரான். 2. வரகுணன், (இமய) மலையில் கயல் வில் பொறி பொறித்தான். IV. 11®l காமனுடிைய படிையாகக் கரும்புவில் கூறப்பட் டுள்ள அ. V. வாள் மாதருடைய கண் வாளுக்கு ஒப்பிடிப் பட்டுள்ளது. Wi வேல் 1. சூரனைத் கடிக்கது வேல்.