பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 8. தில்லைக் கடையில் சங்குவ8ள விற்றல். 9. ஐயன் மார்க்குப் (பெரியோர்களுக்கு)க் குற்றேவல் செய்தல். 10. தேன் உள்ள மலர்களைக் கொண்டு கூந்தலுக் குத் தொடுத்தல். 11. ஆற்றில் ஆடுதல். 12. 'கூந்தலில் பூ முடித்தல். 13. மாதர் கண் வலையிற்பட்டவர் பனே மடல் ஏஅறுவர். 14. சந்தன.சி சோலையிற் பல மகளிர் பந்தாடுதல். 15. *விளேயாடும் பொழிலில் சுரபுன்னே மரத்தில் கAடியுள்ள மணி ஊசல் ஆடுதல். 16. தினேவளங் காத்தல். 17. சிற்றில் இழைத்தல். 18. குன்றர் குரவை இரவில் விளையாடுதலும், பார்த்தலும். 19. மதுவும், கிழங்கும் உண்ணுதல். 20. ச மொய்ப்பது கண்டு மூங்கில் உச்சியில் உள்ள தேனே எனி வைத்து ஏறி எடுத்தல். 21. ஏஅறு தழுவுதல். 23. சாந்து அணிதல். 28 கிழலிடத்தே இரவில் விளையாடுதல். 24. பொதிய மலைச் சந்தனத்தை அணிந்து, லேப் பூவைச் சூடி, வேங்கை மரகிழலிலே பொழிலில் விளையாடு தல். I