பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறபொருட்பகுதி 185 52. மாலேப் பொழுதில் மணி ஒலிக்க ஏறு கன்றி அனுகூன் வளர் சேர்தல். 53. முது பெண்டிர் கூடித் தலைவியின் வருத்தத் கைத் ர்ேக்க, மலர்தூவி, கெல்பலி கொடுத்து, விட்டுத் தெய்வத்தைப் பூசித்தல் 54. உலகியல் முறையாலே நாயகனுக்குப் பூப்பறிவு உரைக்கசி சிவந்த பூவும், சிவந்த பட்டும், செஞ்சந்தனமும் அணிந்து போவது வழக்கம். o 55. குழந்தைகளுக்கு அரையில் உடைமணி கட்டுதல். 56. குழந்தைகள் சிறுதேர் உருட்டுதல். 57. புலேயர் பசுவைக் கொன்று இன்பது. 58. கோபித்துக் கல்லெடுத்து அடித்தல். 105. பழம் (கனி) (1.12) 1. சிறப்பு கொவ்வைக்கனி (தொண்டைக்கனி), கொன்றைப் பழம், தெங்கம் பழம், நாவற்கனி, பலாப்பழம், மாங்கனி, வாழைப்பழம், என்பன வந்துள. 11. பொது செங்கனி, திங்கனி வந்துள. மேலும் அழல் பழுத்த கனி (பழுத்த பழம்), எனவும் வந்துளது. மேற் கூறியவற்றுள் கொன்றைப் பழம் கூந்தலுக்கு உவமையாகக் கூறப்பட்டுளது. தெங்கம் பழம் வரால் மீன் தாக்குதலால் கமுகின் குலே மேல்விழ அதன் கீழ் இருந்த வாழைக் குலேயைத் தள்ளிக் கீழே வயலில் உள்ள தாமரை யைக் கிழிக்கும். 106. பழமொழி-நீதி வாக்கியம் (113) 1. பழமொழிகள் 1. அழல், சேர் மெழுகொத்து, 2. கன்று அகன்ற, புனிற்று ஈற்று ஆ, 8. கெருப்பு று வெண்ணெய்,