பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருங்பகுதி 193 /னம், பெரும்புனம், பைம்பூம்புனம், மஞ்சார்புனம், வான் | ண ம், பு ைக்கிளி, புனத்து ஐவனம், புனமயில், ஈங்கோய் மஃலப்புனம், கயிலைப் பைம் பூம்புனம், பரங்குன்றின் வாய் புனம் - இவையெல்லாம் கூறப்பட்டுள. பிற ஒளி நெறியிற் காணலாம். 123. பூசனை (131) மலர்ப்பூசனை நறு காற்றத்தையுடைய கொழுவியமலர்கள் இட்டுப் பெரிய திருமால் அஞ்சலி செய்து பரவ, திருக்கூத்தை விரும்பிசி செய்பவன் பெருமான். 124. பேய் (132) கூளி, பேய்த்தொகை கூறப்பட்டுள. தலைவன் ஒரு காட்சியைக் கண்டு (காவல் பழத்தை ஒரு கண்டு தன் பெடைக்குக் கொடுக்கும் காட்சியைக் கண்டு) பிரமித்து கின் ருன். அங்ங்னம் கின்றதைப் பேய் கண்டினேய தொன்ருகி கின்ருன் அப்பெருந்தகையே (34) எனக் குறிக்கப்பட்டுள்ளது.

  • பேயோடாயினும் பிரிவு செய்தால் ஆற்றுதல் அரிதாகும்.

125. பேய்த்தேர் (183) கல் கிறைந்த மேட்டு கிலங்களிற் பெண் மான்களும், ஆண் மான்களும் ர்ே வேண்டி அணையும். 126. பொய் (134) 1. இவர் புனத்தினேக் காப்பது பொய்யே. 2. கரத்தில் தழை காண்டலும் பொய். 3. அன்பர் போக்கு பொய்.

  • பேயோடாயினம் பிரிவொன்று இன்னதென்பர்-சுந்தார். 7–95—9.

தி. ஒ. க.