பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்குபதி 197 6. மாணிக்கம் : பாம்பிடத்தில் மாணிக்கம் உண்டு. சி.பியான் மாணிக்கக் கூத்தன் எனப்பட்டுளர். 131. போர் (138) முடிவேந்தர்கள் கொடிய போரிடுவர். 132. மக்கள் (189) அண்டர்கள் (ஆயர்), அம்பலம் வணங்காக் கலர், அயலவர், ஆய்பவர், இளைஞர், இனியவர், ஏதிலன், ஏர் குழலார் ஐயர், ஒக்கல், ஒன்னர், கட்டுவித்தி, (நெற்குறி காட்டுபவர்.) கலர், கள்வர், கள்ளப் படிறர், கள்ளம் புகு கெஞ்சர், களி (களிமகன்) கானவர், குட்டன், குன்றர், கொடிச்சியர், சிருர், தக்கோர், திருவினர், தில்லை வாழ்த் துகள், தில்லை வாழ்த்தார், துன்னர்கள், தெவ்வர், கண்ணுர், கான்மறை, உத்தமர், நொதுமலர், ப்ற்றற்றவர், பாணர், பாவர், பித்தி (பேதை), புலவர்கள், வள்ளினம், பெருங் தகை, மதியுடையார், மலேயர், மழ (குழந்தை) மீறவர் குழாம், மீன் எறிவோர், முடவன், முனகர், மூர்க்கர், வங் கார், வறியார், விதியுடையோர், விரதியர், விறலி, வேலன் (வெறியாடுபவன்)-இவை போல்வன. மக்கங் பெயர்களே (106) ஒளி நெறியிற் காணலாகும். 133. மணம் (140) களவு மணம், யாழுடையார் மணம், (காந்தருவ மனம்) இதைத் தேவர் தரப்பெற்ற மணம் என்பர். (முயற்சியும் உளப்பாடும் இன்றித் தேவராலே பெற்ற மனம்). 134. ഥങ്ങ് (141) இது முத்தை ஒத்த வெள்ளிய மணல் என்று கூறப் பட்டுள்ளது.