பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 135. மரம் செடி கொடி (142) 1. மரம் - சிறப்பு. அகில், ஆல், கண்டல், கமுகு, கரும்பு, கற்பகம், (தெங்கு), குரா, கொன்றை, கோங்கு, சக்தனம், தெங்கு, தொண்டை, நாகம் (சுரபுன்னே), காவல், பலா, பனே, பாடலம், பிண்டி, புன்னே, மகிழ், மா (மாமரம்), மூங்கில், வன்னி, வாழை, வேங்கை இவை கூறப்பட்டுள. இவற்.அறுள், 1. அகில் : இதன் புகை, மாதர்களின் கூந்தலுக்கு ஊட்டப்படும். 2. கண்டில் : இது கடற்கழியிற் காணப்படும். தலைவன் புன்னே மர கிழலில் கண்டல் (தாழை) சான் ருகத் தன்னேக் கலந்ததைத் தலைவி கூறுகின்ருள். 3. கமுகு : (கமுகின் குலே) வரால்மீன் தெங்கம் பழத்தை எற்ற, அப்பழம் கமுகின் குலேயைத் தள்ள அது கீழுள்ள னாழையைத் தள்ள அப் பழம் விழுந்து வயலில் உள்ள தாமரையைக் கிழித்தது. 4. கரும்பு : கழை, வேழம், தில்லையிற் கரும்புத் தோட்டம் உண்டு. கரும்பு பெண்களின் தோளுக்கு உவமை கூறப்படும். கரும்புச் செடியின் மெல்லிய பூவைசி சேவல் சூல் முதிர்ந்த தன் பெடிைக்குக் குஞ்சு பெற வீடு கட்டிக் கொடுக்கும். கரும்பு மன்மதனுக்குப் படிை (வில்). 5. கற்பகம் : தெங்கு பார்க்க. 6. குரா : குரா மரத்தின் மலரில் வண்டுகள் ஒலி: கும். குராமலர் பாவை போல் இருக்கும். 7. கொன்றை : பெண்களின் கூந்தலுக்கு ஒப்பிடப் பட்டுள்ளது. 8. கோங்கு : மகளிர் கூந்தலில் வேங்கைப் பூவுடன் கோங்கம் பூ, பாதிரிப்பூ இவைகளிேப் பனோ'