பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை இரவில் தாமரை மலரை கதிரோன்iஅடைத்து விடு வான். இம் மலர் வயல் ரிேலும், பொய்கையிலும் மலரும். இது பாண்டில் (கிண்ணம்) போல் இருக்கும். பிரமனுக்குத் தாமரைப் பூ வாசம் செய்யப் பீடமாகும். திருமாலின் கண் செந்தாமரைக்கு ஒப்பிடப் பட்டுள்ளது தாமரை இலே கூறப்பட்டுள்ளது. 18 தோன்றி : இது சிவபெருமானுடைய கையில் உள்ள நெருப்புப் போன்று மலர்வது. 19 நாகம் (சுரபுன்னை) : நாகப்பூ தேன் உள்ளது. தேன் (வண்டு) நாடுவது. சுரபுன்னே நட்சத்திரம் போன்றது. 20. நீலம் : வண்டு மொய்ப்பது. வயலில் மலர்வது. 21 பாடலம் (பாதிரிப் பூ) : இதன் பூவில் தேன் உண்டு. இம் மலரை மகளிர் கூந்தலில் அணிவர். 22. மகிழ் : இதன் பூ பொன்மணி போன்றது. 22. மல்லிகை : மல்லிகையாம் சங்கில் வண்டுகள் ஊஅம். 24. வேங்கை : இப் பூவை மாதர்கள் அணிவர். குறவர்களின் முன்றிலில் வேங்கை மரம் உண்டு. வேங்கைப் பூக்கள் பொன் கிற த்தன. அவை பாறையின் மீது பரந்து விழ அதைப் புலியென்று கினேத்து யானேகள் அணுக அஞ்சும். வேங்கை மலர்ந்தால் தினேக் கதிர் முதிர்ந்து கொய்யும் கிலேயை அடைந்துள ளது என்று சோதிடஞ் சொல்வது போலத் தெரிய வரும். 137. மலை (சிறப்பு) (145) இமயம், ஈங்கோய் மலை, கயிலே மலே, கழுக்குன்றம், குற்ருலம், பரங்குன்று, பொதியமலை, மேரு கூறப்பட்டுள,